சோவியத் நாட்டின் வால்காவிலிருந்து துவங்கி இந்தியாவின் கங்கை வர செல்லும் இந்நூல் இந்தோ-ஐரோப்பியரிலிருந்து காந்திகாலம் வரையிலான மனிதகுல வரலாற்றை கதைகள் வடிவில் கூறும் புகழ்பெற்ற உன்னத இலக்கியப் படைப்பு.
ஆசிரியர்: ராகுல சங்கிருத்யாயன்
தமிழ் வாசகர்கள் நன்கறிந்த பெயர் 'ராகுல்ஜி'. உலகம் சுற்றிய பயணியான அவர், இந்தியாவின் தத்துவ வரலாற்றை மீட்டுக் கொண்டுவந்த பெருமையும் பெற்றவர். குறிப்பாக பவுத்த சமய இலக்கியங்கள் மட்டுமின்றி, புராதன பல்கலைக் கழகமான 'நாளந்தா' மீண்டும் உயிர் பெறவும் பாடுபட்டவர்.