திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இணையும் தனிமனிதர்களும் , அவர்களின் குடும்பமும் ஒரு திருமண வாழ்க்கை வெற்றிபெற முக்கியப்பங்கு வகிக்கும். இவ்விரு தனிமனிதர்களும் ஒன்றினையும் போது ஏற்படும் தாக்கங்களும், அதை எவ்வாறு கையாளுவது என்பது அவரவர்களின் சிந்திக்கும் திறனும் சூழலும் தீர்மானிக்கும் என்பதில் ஐயமில்லை. இக்கதையின் மூலம் திருமணம் வாழ்க்கை என்பது எப்படி வேண்டுமாயின் செல்லலாம்... ஆனால், அன்பு, காதல், நம்பிக்கை போன்ற காரணிகள் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்று சொல்ல முயன்றிருக்கிறேன்.