Read Anywhere and on Any Device!

Subscribe to Read | $0.00

Join today and start reading your favorite books for Free!

Read Anywhere and on Any Device!

  • Download on iOS
  • Download on Android
  • Download on iOS

THE FORGOTTEN SECRETS of A MAGICAL MARRIAGE

Nagalakshmi Shanmugam
4.2/5 ( ratings)
நமக்கு ஓர் அருமையான வாழ்க்கைத் துணை வாய்க்க வேண்டும் என்பதுதான் நம் ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு சில காலம் கழித்து, காதலும் மகிழ்ச்சியும் குதூகலமும் களிநடனம் புரிய வேண்டிய நம்முடைய மணவாழ்வில் விரக்தியும் சலிப்பும் தாண்டவமாடுகின்றன. தம்பதியரில் பெரும்பாலானோர் பணம், பதவி, அதிகாரம், புகழ் போன்றவற்றை நோக்கி இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருப்பதால், அறிந்தோ அறியாமலோ அவர்கள் அதற்கு ஒரு பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

நிபந்தனையற்ற அன்பு செலுத்துதல், விட்டுக்கொடுத்தல், மனம்விட்டுப் பேசுதல், அனுசரணையாக நடந்து கொள்ளுதல், அன்னியோன்யமாக இருத்தல் போன்ற அடிப்படை விஷயங்களை நம்மில் பலர் மறந்து போயுள்ளதால்தான் மகிழ்ச்சி நம் வாழ்விலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் விடைபெற்றுக் கொண்டுள்ளது.

மணவாழ்க்கை என்பது ‘நீயா? நானா?’ போட்டியல்ல. தம்பதியர் இருவரும் இணைந்து கட்டி எழுப்ப வேண்டிய ஒரு காதல் கோட்டை அது. அதை எவ்வாறு கட்டியெழுப்புவது, மாயாஜாலமான அந்தக் கனவுக் கோட்டையில் நம் வாழ்நாள் முழுவதும் எவ்வாறு உல்லாசமாக உலா வருவது என்பதை நாகலட்சுமி இப்புத்தகத்தில் பல தம்பதியரின் உண்மைக் கதைகளின் உதவியுடன் எடுத்துரைக்கிறார்.

“இந்த நூல், திருமணம் செய்து கொள்கின்ற முதல் நாளன்றே ஒவ்வொருவர் கையிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு கலைப் பரிசாகும். வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளை ஒரு தமிழ் நூலில் இதுவரை இப்படி எவரும் எழுதியதில்லை.” - பத்மஸ்ரீ ஔவை நடராசன்
Language
Tamil
Pages
230
Format
Paperback
Publisher
Embassy Books
Release
May 05, 2022
ISBN
9385492950
ISBN 13
9789385492952

Rate this book!

Write a review?

loader