காதல், காமம், அன்பு, பரிவு, பெற்றோர் பாசம் என பல ஆயிரம் உறவுகளுக்கு மனித இனம் வார்த்தைகளைக் கண்டுபிடித்துவிட்டாலும் அவ்வுறவுகளுக்கான அர்த்தங்கள் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேறுவேறாக இருப்பதுதான் வாழ்க்கையின் வினோதம்.என் அன்பான காதலன் கதாப்பாத்திரங்கள் உறவுகளால் பந்தாடப்பட்டவர்கள். எதோ ஒன்றை இழந்ததால் எதோ ஒன்றில் சிக்கிக் கொள்ளும் சராசரி மனிதர்கள். மிக நல்லவர்கள். மிகக் கெட்டவர்கள். நல்லவர்களாக இருக்கத் துடித்து ஏமாந்து போகும் கெட்டவர்கள் என அத்தனை பேரும் இதில் இருக்கிறார்கள். எல்லோரது உணர்வுகளையும் அழகாகத் தொட்டு அனுபவிக்க வைக்கிறது நாவல்.
நிறைய கதாப்பாத்திரங்கள் இல்லாமல் சம்பவங்களைக் கோர்த்து சுவாரசியமாகக் கதை சொல்லியிருக்கிறார்.