என் முதல் சிறிய சிறுகதை நூல். வாழ்வில் ஒவ்வொருவரும் பல்வேறு சூழ்நிலைகளை கடந்து தான் வாழ வேண்டி உள்ளது. சிலருக்கு சூழ்நிலைகள் நல்ல அனுபவங்களை கொடுக்கிறது. சிலருக்கு மோசமான அனுபவங்களை கொடுக்கிறது. எப்படி இருப்பினும் அவை கற்றுத் தரும் பாடம் தான் வாழ்வை மேலும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. பல்வேறு அனுபவங்களை நம் மனதிற்குள்ளாகவே போட்டு புதைத்துவிடுகிறோம் வெளி உலகிற்கு தெரியப்படுத்தாமலேயே, ஒரு வேளை நாம் தெரியப்படுத்தி இருப்பின் அவை மற்றவர்களுக்கு பயனுள்ளாத இருந்திருக்கலாம். என் சொந்த அனுபவங்களையும், சமயத்தில் நான் நேரில் பார்த்த சிலருடைய அனுபவங்களையும் இயன்ற அளவிற்கு எடுத்துச் சொல்ல முயற்சி செய்துள்ளேன்.