சென்னையை அடை மழை பிடித்து ஆட்டுகிற ஓர் இரவு ,தன் வீட்டை விட்டு ஓடி வருகிறாள் அமுதா.சித்தியிடம் அடைக்கலம் புகுந்திருப்பவளை மதகளிறாய் விரட்டி வருகிறான் அமிர்தன்.சித்தி அமுதாவை தன வீட்டிலிருந்து தப்பவைத்து தோழி அனுராதாவிடம் அனுப்புகிறார்.அனுராதாவும் அவர் மகன் திலீப்பும் இடைவிடாது கொட்டும் மழைக்குள்ளும் அமுதாவை பத்திரமாக காக்க அங்கும் விரட்டி வருகிறான் அமிர்தன். ஏரி உடைப்பெடுத்து தங்கள் இருப்பிடத்தை வெள்ளம் சூழ்ந்துவிட்ட நிலையில் அனுராதா அமுதாவை தன்னுடன் உறவினர் வீட்டிற்கு அழைக்க என் மனைவியை எங்கும் அனுப்ப முடியாதென அமிர்தன் சொல்கிறான்.அனுராதாவும் திலீப்பும் அதிர அமுதா மௌனமாக தலை குனிந்து நிற்கிறாள். அமுதாவும் ,அமிர்தமும் உண்மையில் க
Language
Tamil
Pages
134
Format
Kindle Edition
Release
September 24, 2019
Vilakaetrum Vaelayile: விளக்கேற்றும் வேளையில் (love with romance)