பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வினோதங்களையும் வியப்புக்களையும் உள்ளடக்கிய கதைகள்.
கொரியா, கிரேக்கம், ஆப்பிரிக்கா, ஜார்ஜியா,ரஷ்யா, பர்மா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் சீனா அரேபியா, ஜப்பான், ஈராக், இந்தியா, டென்மார்க், மெக்சிகோ, பெர்சியா, ஜெர்மனி, அர்ஜென்டினா, அந்தமான், தாஸ்மானியா, சிரியா, நேபாள், பிரிட்டன் மற்றும் பூட்டான் இவ்வளவு நாடுகளின் கதைகளை உள்ளடக்கிய புத்தகம்.
50 கதைகள். இரண்டு மூன்று பக்கங்களுக்கு மேல் மிகாமல் குட்டிக் குட்டிக் கதைகள்.