தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் பகுதி 5 மற்றும் பைபிளின் இரண்டாம் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பைபிளின் பழைய ஏற்பாடு என்பது தோரா. நெவியம், கெட்டுவிம் என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, என்று ஏற்கனவே நான் கூறி இருக்கிறேன். இதில் தோரா என்ற ஒரு பகுதியை, மட்டுமே நாம் முதல் தொகுதியில் பார்த்தோம், அந்த பகுதி முழுக்க முழுக்க ஆபிரகாம் மற்றும் மோசஸ் ஆகிய இருவரின் காலகட்டத்தில் நடந்த செய்திகளை பெரும்பான்மையாக சொல்லக்கூடிய நூல், அது கிட்டத்தட்ட இந்த ஆபிரகாமிய மதங்களின் அடிகட்டமைப்பு சுமேரிய நாகரீகத்திலிருந்தும் எகிப்திய நாகரீகத்தில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்தோம்.
பைபிளின் இரண்டாம் பகுதியான, இந்த
Language
Tamil
Pages
184
Format
Kindle Edition
Release
February 14, 2023
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் : பைபிள் - 2, தோரா, பழைய ஏற்பாடு (Tamil Edition)