இந்த 6-ம் பகுதியில் முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடுகளின் வரலாற்றில் அறிவியல் பின்னணி பற்றிய எல்லாவற்றையும் முடிந்த அளவு தொகுத்துக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்.
ஏன் இந்த முயற்சி என்றால், இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் நாம் பார்த்தோமென்றால் இஸ்லாமிய நாடுகள் என்றாலே அந்த மக்கள் எல்லோருமே, ஏதோ எப்போதுமே முழுக்க முழுக்க மத அடிப்படைவாதிகள் என்பது போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வேடிக்கை என்னவென்றால் கிறிஸ்தவ மதம் சார்ந்தவர்களும் சரி, இந்தியாவில் உள்ள இந்து மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஏன் கொல்லாமை, அன்பு என்று போதிக்கும் புத்த மதம் சார்ந்த நாடுகளில்கூட பார்த்தீர்களென்றால் இந்த மத அடிப்படைவாத சிந்தனை என்&#
Language
Tamil
Pages
189
Format
Kindle Edition
Release
February 14, 2023
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் (Tamil Edition)