சில மாதங்களுக்கு முன்பு சீரிய தனித்த சிந்தனையாளரான நண்பர் டி எஸ் கிருஷ்ணன் அவர்களின் தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் என்ற 240 பக்கங்களைக் கொண்ட ஒரு நூல் மிகுந்த இன்ப அதிர்ச்சியை தந்தது
நூலாசிரியரின் நுண்ணறிவு வரலாற்று செறிவு இவைகளை தாண்டிய துணிவு வியக்க வைத்தது
வரலாற்றின் பக்கங்களில் நமது கண்களுக்கும் கருத்துக்கும் அகப்படாத பக்கங்களை அவரது சிந்தனை திறன் எழுத்துக்கள் ஸ்கேன் செய்து தந்துள்ள அரிய தகவல் களஞ்சியம் நவில்தொறும் நூல்நயம் வழியும் நூலாகும்
ஆசிரியர் வீரமணி - தலைவர், திராவிடக்கழகம்
வரலாற்றுச் செய்திகள் பலவற்றை நூலாசிரியர் அள்ளித் தெளித்துள்ளார். திருப்பதி கோயில் பற்றி நாம் அறிய வேண்டிய செய்திகள், பாலக்காட்டில் ம