நம் ஊரில், சமீபகாலமாக ஒரு வழக்கம் உண்டு எதை கேட்டாலும் எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது, உபநிஷத்களில் சொல்லப்பட்டிருக்கிறது, நம் முன்னோர் எல்லாம் மூடர் இல்லை. நம் முன்னோர்கள் அனைவரும் ஐன்ஸ்டீனை விட புத்திசாலிகள்.
நாசாவில் வேதம் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. நாசாவில் ஏற்கனவே செய்து வரும் ஆராய்ச்சிகளின் முடிவுகள். வேதத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டு இருக்கிறது, என்று தொடர்ச்சியாக மூட்டை மூட்டையாக பொய்யை அவிழ்த்து விடுவது தான் அந்த வழக்கம்.
இந்த அறியாமையை பயன்படுத்தி கொண்ட பார்ப்பனர்கள் காணிக்கை என்ற பெயரில் கொழுத்து செழித்து வளர்வது மட்டுமே நடக்கிறது வேறு எந்த பயனும் மக்களுக்கு
Language
Tamil
Pages
175
Format
Kindle Edition
Release
February 14, 2023
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் : பகவத்கீதை (Tamil Edition)